வெகுளி
vekuḷi
n. id. 1. Anger,wrath, one of mu-k-kuṟṟam, q.v.; முக்குற்றங்களுள் ஒன்றான கோபம். வெகுளி கணமேனுங் காத்தலரிது (குறள், 29). 2. Dislike; hate; வெறுப்பு.ஒரு பொருளிடத்தும் விழைவொடு வெகுளியுறாது(திருப்போ. சந். குறுங்கழி. 5, 3). 3. [T. vekali.]Simple-minded person; கபடமற்றவ-ன்-ள்.