வெடிப்பு
veṭippu
n. வெடி¹-. 1.Explosion; ஓசையோடு வெடித்து எழுகை. 2.Crevice, fissure, gap; பிளப்பு. (சங். அக.) 3.Ruin; விநாசம். வெடிப்பு நின்பசுநிரை மேய்க்கப்போக்கு (திவ். திருவாய். 10, 3, 6). 4. Bad smell;துர்நாற்றம். 5. Disgust; வெறுப்பு. (W.) 6.Objectionable language; குற்றமான வார்த்தை.பிறிதோர் வெடிப்பு முரைத்தறியேன் (அருட்பா, vi,திருவருட்பெருமை. 10). 7. Strictness; sternness;கண்டிப்பு. Loc. 8. Splendour; சிறப்பு. காரியம்வெடிப்பாய் நடந்தது.