வெட்டுக்கிலக்குப் பார்க்க, to watch an opportunity to steal or to wound another.
வெட்டுக்கிளி, a locust.
வெட்டுக் குருத்து, shoots or saplings of a lopped tree.
வெட்டுணி, a villain, disobedient child.
வெட்டுண்ண, வெட்டுண்டுபோக, வெட் டுப்பட, to be cut off.
வெட்டுமுளை, money lately coined.
வெட்டுரை, -ப்பணம், bad coin.
வெட்டு வேளாண்மை, harvest.
மரம் வெட்ட, to fell or cut down tree.
மண் வெட்ட, to dig out earth.
முத்திரை வெட்ட, to engrave seals.
வெட்டரிவாள், a big curved knife, a scythe.
வெட்டல், v. n. cutting, killing, digging.
வெட்டி, that which cuts.
வெட்டிக் கொண்டுபோக, to break through cutting down the enemy in battle.
வெட்டிப்போட, to cut off.
வெட்டிமுறிக்க, to fell a tree and cut it to pieces; 2. (fig.) to labour hard.
வெட்டிரும்பு, a chisel to cut iron with.
வெட்டின பாக்கு, areca-nut cut in pieces.
மண்வெட்டி, a very large-sized hoe used as a spade.
வெட்டு வெட்டெனல், v. n. indicating anger or dryness; 2. showing signs of fear.
வெட்டுவெட்டென்று காய, to be very hot.
s. A cut, ஓரூறு. (c.)கல்வெட்டு, s. Engraving in stone. See under கல்.வெட்டுக்கட்டை, s. The stump of a tree, a pollard.வெட்டுக்காயம், s. A wound made by a sword, natchet, &c.வெட்டுக்கிலக்குப்பார்க்க, inf. To watch an opportunity for wounding another.வெட்டுக்கிளி, s. A grass-hopper. See கிளி.வெட்டுக்குருத்து, s. Saplings of a lopped tree.வெட்டுணி, appel. n. A disobedient child; a villain, துஷ்டன்.வெட்டுண்ண--வெட்டுண்டுபோக--வெட் டுப்பட, inf. To be cut off.வெட்டுத்தட்டு, s. [prov.] The ear of a drum.வெட்டுப்போட, inf. To give a cut by a hatchet.வெட்டுமுளை, s. Money lately coined.வெட்டுவாய், s. A gash, the opening of a cut. 2. A joining, பொருத்து.வெட்டுரை--வெட்டுரைப்பணம், s. Bad coin.வெட்டுவாலி, s. A locust. (Beschi.)வெட்டுவிழ, inf. To fall, cutting.வெட்டுவேளாண்மை, s. Harvest, அறு ப்பு.
கிறேன், வெட்டினேன், வேன், வெட்ட, v. a. To cut, with a sword or axe, to cut off, to fell by a blow. 2. To engrave, முத்திரைவெட்ட. 3. To dig, as awell, தோண்ட. 4. To injure, to mar--as insects, புழுவெட்ட. 5. To strike off, as in measuring grain. See தலைவெட்ட. (c.) அதைவெட்டிப்போடு. Cut it down. அவனைவெட்டிக்கொன்றுபோட்டார்கள்.....They killed him by cutting [his throat]. வெட்டி, appel. n. [in comb.] That which cuts, as மண்வெட்டி, புழுவெட்டி.வாய்வெட்டி, s. Calumny, slander.வெட்டரிவாள், s. A scythe.வெட்டிமுறிக்க, inf. To fell a tree and cut it to pieces. 2. [fig.] To take great pains, to labor hard. நீஎன்னவெட்டிமுறிக்கிறாய்...... What hard labor you take?வெட்டிரும்பு, s. A chisel for cutting iron.வெட்டல், v. noun. Cutting, killing, digging, &c. 2. See மெய்ப்பரிசம், and ஊறுபாடு.
வெட்டுதலால்உண்டாகும்புண்முதலியன; எழுத்துமுதலியனபொறிக்கை; மயிர்வெட்டுகை; தையல்துணிவெட்டுகை; துண்டிப்பு; பகட்டு; வஞ்சனை.