Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வெண்கலம்
University of Madras Lexicon
வெண்கலம்
veṇ-kalam
n. வெண்-மை +கலம்¹. [M. veṇkalam.] Bell-metal, bronze,an alloy of copper and tin; செம்பும் வெள்ளீயமும்கலந்து உருக்கி யுண்டாக்கும் கலப்புலோகம். (பிங்.)வெண்கலப்பத்திரங் கட்டி விளையாடி (திவ். பெரியாழ்.1, 9, 5).
வெண்கலம்
veṇ-kalam
n. id. + காலம்.Day; நாள். (அக. நி.)
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
வெண்கலம்
veṇklm
s. Bell-metal--a compo sition of செம்பு and வெள்ளீயம். (c.)
தமிழ் தமிழ் அகரமுதலி
வெண்கலம்
செம்பும்வெள்ளீயமும்கலந்துஉருக்கியுண்டாக்கும்கலப்புஉலோகம்; நாள்.
agarathi.com dictionary
வெண்கலம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.