Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
வெண்டுறை
University of Madras Lexicon
வெண்டுறை
veṇṭuṟai
n. id. + துறை.1. (Pros.) A kind of stanza consisting of threeto seven lines of unequal length; மூன்றடி முதல்ஏழடியீறாக அடிகளைப்பெற்றுச் சீர் குறைந்தும் மிக்கும் வருதலையுடைய வெண்பாவின் வகை. (காரிகை.)2. A class of composition adapted to dancing,dist. fr. centuṟai; ஆடற்குரிய பாட்டு. (பு. வெ. 12,வென்றிப். 18.) (யாப். வி. பக். 537.)