வெயில் காய, -அடிக்க, -எறிக்க, to shine, to emit rays as the sun.
வெயில் தாழ வா, come when the heat has subsided.
வெயிலிலே, in the heat of the sun.
வெயிலிலே காயப்போட, to dry in the sun.
வெயிற்குளிக்க, to go into the sun for warmth.
வெய்யிற் சுடுதல், scorching of the sun.
--வெய்யில், s. [vul. வெய்யல்.] Sunshine, சூரியப்பிரகாசம். 2. The heat and glare of a tropical day, கானல். (c.) 3. The sun, சூரியன். 4. Brightness, ஒளி; [ex வெ.] இன்றைக்குவெயில்மெத்த. It is very hot to-day. வெய்யில்தாழவா--வெயிற்குளிரவா. Come when the heat has subsided.வெயிலடிக்க--வெயிலெறிக்க, inf. [v. noun வெயிலெறிப்பு.] To shine as the sun.வெயிலுந்தரவிந்தம், s. The lotus. See under உந்து.வெய்யிலுறைக்க, inf. To burn from exposure to the sun, as the skin.வெயிற்குளிக்க, inf. [prov.] To be greatly exposed to the sun. 2. To go into the sun for warmth.வெய்யிற்சுடுதல், v. noun. Scorching of the sun. வெய்யிலில்காயப்போடு. Put [the things] to dry in the sun.
சூரியவெளிச்சம்; சூரியவெப்பம்; கதிரவன்; ஒளி.