வெய்யோன்
veyyōṉ
n. வெம்-மை. 1.See வெய்யன், 1. ஆர்த்தனர் வெய்யோர் (கந்தபு.முதனாட்போ. 49). 2. Sun; சூரியன். (பிங்.) வெய்யோ னொளி (கம்பரா. கங்கை. 1). 3. Right nostril;வலதுநாசித்துவாரம். இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் (காசிக. யோக. 23). 4. See வெய்யவன், 3. 5. See வெய்யன், 4. பொன்னறைதான்கொடுத்தான் புகழ்வெய்யோன் (சீவக. 237). 6. The5th nakṣatra. See மிருகசீருடம். (பிங்.)