வெறிவிலக்கு
veṟi-vilakku
n. id. +.(Akap.) Theme of opposing the veṟi-y-āṭṭuperformed with a view to curing a lovesickwoman under a mistaken impression that sheis ill; தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை வேறுகாரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத்தணிக்கவேண்டிச் செய்யும் வெறியாட்டைத் தடுத்துநிற்றலைக் கூறும் அகத்துறை. (மாறனலங். 107, உதா.பக். 204.)