வெறுப்பு
veṟuppu
n. வெறு-. 1.Disgust; aversion, அருவருப்பு. 2. Hatred, enmity; பகைமை. 3. Wrath; கோபம். (சூடா.) 4.Dislike, displeasure; விருப்பின்மை. வெறுப்பிலவேண்டுப (குறள், 696). 5. Affliction; துன்பம்.(பிங்.) 6. Confusion; கலக்கம். (திவா.) 7. Fear;அச்சம். (பிங்.) 8. Abundance; செறிவு. (தொல்.சொல். 347.)