வெளிகாண, to be clear as the sky without clouds.
வெளிகண்ட சொல், a plain word.
வெளிக் கட்டு, the exterior of a building.
வெளிக் காட்சி, -த்தோற்றம், an imaginary sight.
வெளிக்குப் போக, to go to the privy.
வெளிச் சாடை, outside show.
வெளிதிறந்து சொல்ல, to speak fairly in an open-hearted manner.
வெளிப்பட, -ஆக, வெளிக்கு வர, to appear to come forth, to become manifest.
வெளிப்படுத்த, -ஆக்க, -இட, -விட, to make known, to lay open, to reveal, to divulge secrets.
வெளிப்படை, that which is clear or obvious.
வெளிப் பொருளாக, clearly, plainly openly.
வெளிமடை, (prov.) offering of flesh, spirit etc., to ferocious deities outside the temple.
வெளிமான், a roe, a grey deer.
வெளியடை, a curtain, a veil, திரைச் சீலை.
வெளி யரங்கம், openness, that which is clear or evident.
வெளி யரங்கமாக, to become publicly known.
வெளி யாக்கிக் கொடுக்க, to trace out, to bring to light.
வெளி யாடைகள், hangings, tapestry.
வெளியின் சீவன்கள், the beasts of the field.
வெளியே போக, to go out, to go abroad; 2. as வெளிக்குப்போக.
வெளியே போட, to throw something out.
வெளியேற, to get out.
வெளிவாங்க, to disperse as the clouds.
மந்தைவெளி, place for cattle outside the village.
மேய்ச்சல் வெளி, a pasture ground.
வயல்வெளி, the corn-field.
வெளித்துக் காட்ட, to clear up after rain.
s. Outside, exterior, புறம். 2. An open field, &c., a space free from obstruction--as a plain, the air, the sky, மைதானம். 3. Ether, as one of the five elements, ஆகாயம். 4. [fig.] Publicity, notoriety, பகிரங்கம். அதுவெட்டவெளியாயிருக்கிறது. It is an open plain. 2.It is clearly manifest.வெளிகாண, inf.. To be clear as the sky without clouds. அதுவெளிகண்டுபோயிற்று. It penetrated to the other side.வெளிகண்டசொல், s. A plain word.வெளிகொள்ள, inf. To leave an open ing, as between furrows.வெளிக்கட்டு, s. The exterior of a building.வெளிக்காட்சி--வெளித்தோற்றம், s. An imaginary sight. See உருவெளி.வெளிக்கிட, inf. [prov.] To set out, to start, புறப்பட.வெளிக்குவர, inf. To come to publi city. 2. [with the dative.] To feel urged to stool. இதுவெளிக்குவராமலுன்மனசிலிருக்கட்டும்...... Make it not public, keep it to yourself.வெளிக்குப்போக, inf. To go to the privy.வெளிக்கோபம், s. Manifested dis pleasure.வெளிசங்கம், s. As வெளியரங்கம்.வெளிச்சாடை, s. Outside show, mere profession.வெளிச்சாயல், s. Outward appearance.வெளிதிறந்துசொல்ல, inf. To speak plainly and frankly.வெளிப்பட--வெளியாக, inf. To come out, to issue forth as the breath; to become manifest.வெளிப்படுத்த--வெளியாக்க--வெளியிட- --வெளிவிட, inf. To show, to indicate, to exhibit. 2. To divulge secrets.வெளிப்படை, s. That which is clear, obvious.வெளிப்படையானசொல், s. A common word.வெளிப்படையுவமம், s. An evident comparison.வெளிப்பயன்--வெளிப்பொருள், s. The obvious meaning.வெளிப்பாடு, v. noun. [prov.]. Presents of fruit to great persons. வெளிப்பொருளாய். Clearly, perspicuously.வெளிமடை, s. [prov.] Offerings of flesh, spirits, &c., to ferocious deities, outside the temple.வெளிமனிதர், s. Strangers, people not belonging to a domicile.வெளிமான், s. A grey deer, a roe.வெளியடை, s. A curtain, a veil, திரை ச்சீலை.வெளியரங்கம், s. Openness, that which is clear or evident, பகிரங்கம்.வெளியரங்கமாக, inf. To become pub licly known.வெளியாக்க--வெளியிட, inf. To lay open, as வெளிப்படுத்த.வெளியாடைகள், s. Hangings, tapes try. (R.).வெளியேபோக, inf. To go out. 2. As வெளிக்குப்போக.வெளிவாங்க, inf. To be dispersed, as the clouds.வெளிவிட, inf. To expose. See வெ ளிப்படுத்த.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [prov.] To break as the day, விடிய. 2. To become clear, as the sight after dim ness, as the sky after cloudiness; to brighten, as the sun or moon after being obscured, or as the meaning of an obscure verse, தெளிய. 3. To come to light, as dishonest tricks, வெளியாக. [limited.]வெளித்துக்காட்ட, inf. To clear up after rain.
புறம்; வெளிப்பக்கம்; வானம்; இடைவெளி; வெளிப்படை; வெட்டவெளி; மைதானம்; தூய்மை; வெண்பா; மேற்பார்வைக்குக்காணும்காட்சி.