வெளிப்படை
veḷippaṭai
n. வெளிப்படு¹-.1. That which is evident, clear or obvious; தெளிவானது. (நன். 269.) 2. That which is apparent;மேற்பார்வையில் தோன்றுவது. 3. Publicity; பகிரங்கம். 4. (Rhet.) A figure of speech in whichthe meaning of an ambiguous word is madeclear by the use of a qualifying word, as pāyā-vēṅkai; பல்பொருள் குறிக்குஞ் சொல்லை ஒருபொருட்கு நியமிக்கும்பொருட்டு ஏற்றதோர் அடைகொடுத்துக் கூறும் அணிவகை. (புறநா. 17, உரை.)
வெளிப்படையுவமம் veḷippaṭai-y-uva-mam, n. வெளிப்படை +. (Rhet.) Explicitsimile; குறிப்பானன்றித் தெளிவாக அறியப்படும் உவமம். (இலக். வி. 639, உரை.)