வெள்ளிக்காசு, -நாணயம், a silver coin.
வெள்ளிக்காறு, silver in bars.
வெள்ளிக் கிழமை, Friday.
வெள்ளிபூச, to plate with silver.
வெள்ளி பூத்தல், rising of the stars.
வெள்ளிப் பாளம், silver in mass.
வெள்ளி மடந்தான், a very small silver fish.
வெள்ளி மலை, Kylasa.
கல்வெள்ளி, white copper.
s. Silver, வெண்பொன். 2. The planet Venus, சுக்கிரன். 3. Friday, as வெள்ளிக்கிழமை. (c.) 4. Whiteness, வெண் மை. (சது.) வெள்ளியினன்றுபோனான். She set out on a journey on Friday, deemed inauspicious for a woman.வெள்ளிக்காறு, s. Silver in bars.வெள்ளிக்கிழமை, s. Friday.வெள்ளிநகை, s. Silver-jewels.வெள்ளிநாணயம், s. Silver-coin.வெள்ளிப்பணிதி, s. Wrought silver plate.வெள்ளிநிமிளை, s. Silver-colored bis muth.வெள்ளிப்பாளம், s. Silver in mass.வெள்ளிபூச்சு, s. Silver-plating.வெள்ளிபூத்தல், v. noun. Rising of the stars, especially Venus.வெள்ளிப்பிரிவு, s. The dec lination of the planet Venus.வெள்ளிமடந்தான்கெண்டை, s. A kind of கெண்டை fish.வெள்ளிமலை, s. Kylasu; the silver mountain, as வெண்மலை, &c. கைலாசம்.
வெண்மை; வெண்ணிறமுள்ளஉலோகவகை; நாணயவகை; சுக்கிரன்; வெள்ளிக்கிழமை; விண்மீன்; அறிவுக்குறைவு; விந்து; ஒருபுலவர்; அசுரகுருவாகியசுக்கிரன்.