வெள்ளைக்கட்டு, -பூணு put on white garments.
வெள்ளைக்கரு, the white of an egg.
வெள்ளைக்கவி, a eulogist who gets another to begin his poem; 2. an ode thus composed.
வெள்ளைக்காரன், -மனுஷன், a whiteman.
வெள்ளைக்குப் போட, to give clothes to be washed by the dhoby.
வெள்ளைச் சொல், a common word.
வெள்ளைச் சோளம், white maize.
வெள்ளைத் தமிழ், plain Tamil.
வெள்ளைப் பாஷாணம், sublimate of mercury.
வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, garlic.
வெள்ளைப் போளம், myrrh.
வெள்ளை யடிக்க, to whitewash.
வெள்ளை யானை, a white elephant.
வெள்ளையானையூர்தி, -வாரணன், Indra or Iyanar as conveyed on a white elephant.
வெள்ளைவீச, to make signals, with a white flag to a vessel, etc.
வெள்ளைவெளேர், perfectly white.
வெள்ளை வைக்க, -பூசு, to polish with slaked lime.
s. Whiteness, வெண்மை. 2. (fig.) Plain-heartedness, transparency, ap parentness, தெளிவு. 3. Chunam, சுண்ணாம்பு. 4. Fluor albus, the whites, வெட்டை. 5. Clothes washed by a dobie, வண்ணான்வெ ள்ளை. 6. Conch or chank, சங்கு. 7. A goat, வெள்ளாடு. 8. A kid, வெள்ளாட்டுக்குட் டி. 9. Silver, வெள்ளி. 1. White lead. 11. A kind of stanza, as வெண்பா; [ex வெள்.] இதுதுய்யவெள்ளயைாயிருக்கிறது. It is pure white. வெள்ளைக்கில்லைகள்ளச்சிந்தை. A pure person is without fraud. [prov.] வண்ணான்வெள்ளைகொண்டுவரவில்லை. The wash erman did not bring the clothes clean. அவளுக்குவெள்ளைசாய்க்கிறது. She has flux of the whites. வீடுவெள்ளையடித்திருக்கிறது..... The house is white-washed. பாட்டுவெள்ளையாயிருக்கவேணும். The poetical composition must be plain. வெள்ளைகொடுக்கவினைதீரும்...... By giving chunam, sins will be propitiated. [prov.]வெள்ளைக்கரடி, s. A white bear.வெள்ளைக்கரு, s. White of an egg. See கரு.வெள்ளைக்கர்ப்பூரம், s. Crude camphor.வெள்ளைக்கவி, s. A eulogist who gets another to begin his poem. 2. An ode thus composed.வெள்ளைக்காகிதம், s. Blank paper.வெள்ளைக்காக்கணம்--காக்குறட்டை, s. A variety of the காக்கட்டான் shrub.வெள்ளைக்காரர், s. White-men, Europ eans.வெள்ளைக்கிளி, s. A white kind of par rot, the Cockatoo.வெள்ளைக்கீரி, s. A sort of mungoose.வெள்ளைக்குங்கிலியம், s. White resin.வெள்ளைக்குதிரை, s. A white horse, &c. See under குதிரை.வெள்ளைக்குப்போட, inf. To give clothes to be washed by the washerman.வெள்ளைக்குன்றி, s. See வெண்குன்றி.வெள்ளைச்சாரணை, s. A variety of Trian thema monogyna. See சாரணை.வெள்ளைச்செவ்வந்தி, s. A flowering plant. See செவ்வந்தி.வெள்ளைச்சொல், s. A common word.வெள்ளைச்சோளம், s. White maize.வெள்ளைத்தமிழ், s. Plain Tamil.வெள்ளைத்தினை, s. White millet. See தினை.வெள்ளைநிறத்தாள்--வெள்ளைமெய்யாள், appel. n. An epithet of Sarasvati, as white. சரஸ்வதி.வெள்ளைபூண, inf. [com. வெள்ளைகட்ட.] To put on white garments. (p.)வெள்ளைப்பசளை, s. A variety of the பசளை creeper. வெள்ளைப்பஸ்பம், s. Calcined powder of metals.வெள்ளைப்பாஷாணம், s. Rat's bane, or white oxide of arsenic, as எலிப்பாஷாணம்.வெள்ளைப்பூண்டு, s. Garlic, as வெள் ளுள்ளி, Allium sativum.வெள்ளைப்போளம், s. Myrrh. See போளம்.வெள்ளைப்பொன்னாவிரை, s. A plant. See ஆவிரை.வெள்ளைமந்தாரை, s. A variety of the Bauhinia tree. See மந்தாரை.வெள்ளைமாதளை, s. A pomegranate whose fruit has white seeds.வெள்ளையடிக்க, inf. To white-wash with chunam, சுண்ணாம்படிக்க.வெள்ளையவிழ்க்க, inf. To loosen a canopy or cloth spread over a room.வெள்ளையானை, s. A white elephant.வெள்ளையானையூர்தி--வெள்ளைவாரணன், appel, n. An epithet of Indra and A yenar, as conveyed on a white ele phant, இந்திரன், ஐயனார்.வெள்ளையுஞ்சொள்ளையும், White apparel --used in burlesque.வெள்ளைவண்ணாத்தை, s. A dull grey ish insect flying by night as well as by day, ஓர்பூச்சி.வெள்ளைவீச, inf. To make signals, with a white flag to a vessel, &c.வெள்ளைவெளேர், Exceedingly white. வெள்ளைவெளேரென்றிருக்கிறது....... It is exceedingly white.வெள்ளைவைக்க--வெள்ளைபூச, inf. To mix slaked lime with coarse plaster, before polishing.
வெண்மை; பலராமன்; சுண்ணாம்பு; வெள்ளிநாணயவகை; வயிரம்; மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று; சங்கு; கள்; வேங்கைமரம்; வெள்ளைத்துணி; வெளுப்பு; வெள்ளைமாடு; வெள்ளாடு; கபடமற்றவர்; கபடமற்றது; கருத்தாழமில்லாதது; பொருள்வெளிப்படையானது; வெண்பா; இசையில்உண்டாம்வெளிற்றோசை; புல்லிது.