வேடம்
vēṭam
n. vēṣa. 1. Disguise;உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்றுவடிவம்.கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் . . . கொங்கைநற்றடம் படிந்தும் (திருவாச. 2, 15). 2. Clothes,dress; உடை.
வேடம்
vēṭam
n. வேள்-. cf. வேட்டம்².[K. vēṭa.] Desire; விருப்பம். வேண்டற் கரியவிடயங்களின் வேட மாற்றி (பாரத. சம்பவ. 53).