வேண்டாம்
vēṇṭām
v. opt. id. + id.1. Verb meaning 'will not be required' or 'willnot be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கதன்று என்பது குறிக்கும் வியங்கோள்வினை. ஓதாம லொருநாளு மிருக்கவேண்டாம்.2. Verb in the future tense used in all genders,numbers and persons meaning (a) 'will not berequired'; இன்றியமையாததன்று என்ற பொருளில்ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால