அவன் (இது) எனக்கு வேண்டும், he (this) is necessary to me, I want him (this).
நீர் அப்படிச் செய்யவேண்டும், please to do so.
நீ சீக்கிரமாய் வரவேண்டும், you must make haste to come.
அவன் உனக்கென்ன வேண்டும், what relation does he bear to you?
உமக்குத் தண்ணீர் வேண்டுமோ (வேணு மோ), would you have water? வேண்டும், yes, I want; வேண்டாம், no, I don't want.
வேண்டுமென்று (வேணுமென்று) செய் தான், he did it intentionally.
நான் அதை வேண்ட இல்லை, அது எனக்கு வேண்டியதாயிருக்க வில்லை, I do not want it.
மருந்து எனக்கு வேண்டாம், I do not want medicine.
நீ அப்படிச்செய்ய வேண்டாம், you must (need) not do so.
அது தனக்கு வேண்டாமென்றான், he refused it.
வேண்டாதிருக்க, to be not wanted.
வேண்டாமை, aversion, dislike.
வேண்டா வெறுப்பாய், unwillingly, with disgust, with reluctance.
வேண்டி, adv. part. being wanted; 2. as prep for the sake of, for.
அவனை வேண்டி, for his sake.
என்னத்தை வேண்டி, with what object?
வேண்டிக் கொள்ள, to solicit, to pray.
வேண்டிய சகாயம், all the assistance that is desired or necessary.
வேண்டுங் காரியம் தருவேன், I will give whatever is necessary.
வேண்டுதல், வேண்டல், v. n. prayer, petition; 2. desiring, begging.
வேண்டும், வேணும், it is required or necessary.
வேண்டுமென்ற பாக்கியம், all prosperity that can be desired.
வேண்டுமென்றிருக்க, to desire.
கிறேன், வேண்டினேன், வேன், வேண்ட, v. a. To beg, entreat, beseech, மன்றாட. 2. To approve, to like, விரும்ப. 3. To want, to need--Note. In this latter sense it is principally a defective or im personal verb. It is conjugated, as வேண் டுகிறது. it is necessary; வேண்டிற்று, was necessary; வேண்டும், com. வேணும், will be necessary; negative, வேண்டாம், com. வே ணாம்; rela. part. வேண்டுகிற, வேண்டிய, வே ண்டின. எனக்கதுவேணும். I want it. நீசீக்கிரமாய்வரவேணும். You must come in haste. உனக்கென்னவேண்டும். What do you want? அவன்உனக்கென்னவேணும். What relation does he bear to you?வேண்டாது--வேண்டாதே--வேண்டா மல். Not wanting. வேண்டாதுபோனான்.He went away dis pleased.வேண்டாத்தலையன், s. An abrupt man.வேண்டாமை, s. Aversion, dislike.வேண்டார், appel. n. Foes, பகைவர்.வேண்டாவெறுப்பு, v. noun. Unwilling ness, indifference.வேண்டி, v. part. Being wanted. 2. [as a prepos.] With, for the sake of. வேண்டியிருக்கிறது. It is wanted. வேண்டியதாயிருக்கவில்லை. Is it not re quired. என்னத்தைவேண்டி. With what object? என்னைவேண்டி. For my sake.வேண்டிக்கொள்ள, inf. To solicit, to pray.வேண்டியகாரியம், s. Needful things.வேண்டியசகாயம், s. All needed help.வேண்டியழைக்க, inf. To invite with desire. வேண்டியமட்டும். As much as is wanted. வேண்டுமானபோது. Whenever you want.வேண்டல்--வேண்டுதல், v. noun. De siring, supplicating, begging.
முழுமனத்தோடு; பிடிவாதமாய்.