வேதனம்
vētaṉam
n. vētana. 1.Hire; கூலி. Loc. 2. Salary, monthly wages;கூலியாகக் கொடுக்கப்படும் சம்பளம்.
வேதனம்
vētaṉam
n. vēdana. 1.Knowledge, wisdom; அறிவு. வேதனவடிவானான்(ஞானவா. உத்தா. 68). 2. The Vēdas; வேதம்.வேதனத்ரய வேளே நமோநம (திருப்பு. 996). 3.Feeling, sensation; உணர்ச்சி. (சுக்கிரநீதி, 98.) 4.Pain, torment, agony; வேதனை. (யாழ். அக.)
வேதனம்
vētaṉam
n. prob. bhēdana.Gold; பொன். (யாழ். அக.)
வேதனம்
vētaṉam
n. vēdhana. Piercing, perforating; துளைக்கை. கர்ண வேதனச்சடங்கு.