வேரிலே பிடிக்க, to lay hold of the original cause of a thing.
வேரோடு பிடுங்க, to take out with the root.
வேர் களைந்தது, it was rooted out.
வேர்க் கடலை, groundnut of the West Indies.
வேர்க்குச்சு, a weaver's brush made of grass-roots.
வேர்க்குரு, prickly heat, desudation.
வேர்க்குறி, an indication of wrath.
வேர்க்கொம்பு, green ginger, இஞ்சி; 2. dry ginger, சுக்கு.
வேர்பற்ற, -ஊன்ற, -ஊன்றிப்போக, - கொள்ள, to take root.
உச்சி வேர், ஆணிவேர், the tap-root.
சல்லி வேர், small roots.
பக்க வேர், the side-root.
மருந்துவேர், a medicinal root.
எனக்கு வேர்க்கிறது, I perspire.
வேர்வை, வேர்ப்பு, v. n. sweat, perspiration.
குறு வேர்வை, a slight perspiration.
s. The root of a tree or plants, மூலம். 2. [fig.] Foundation, or cause, கா ரணம். (c.) 3. Sweat, as வேர்வை. 4. An ger, கோபம். (p.) இவனிதுக்குவேர். He is the cause of this.ஆணிவேர், s. The tap-root. See ஆணி.பக்கவேர், s. The side-root.வேரிறங்க--வேர்தரிக்க, inf. To strike root.வேரூன்ற--வேர்பற்ற--வேர்க்கொள்ள, inf. To take root.வேரோட, inf. To run out as roots. இலுப்பைமரம்வெகுதூரமாய்வேரோடும். The இலுப்பை tree extends its roots very far.வேர்க்கடலை, s. Ground-nut of the West Indies. See கடலை.வேர்க்குச்சு, s. A weaver's brush made of grass-roots.வேர்க்குரு, s. [vul. வேக்குரு.] Prickly heat; desudation. வேர்க்குருத்தோன்றுகிறது. Breaking out of the prickly heat.வேர்க்குறி, s. An indication of wrath, சினக்குறிப்பு.வேர்க்கொம்பு, s. Green ginger, இஞ்சி. 2. Dry ginger, சுக்கு.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To perspire, to sweat, as வியர்க்க. (c.) 2. To be angry, to be indignant, கோபிக்க, எனக்குவேர்க்கிறது. I perspire.வேர்த்துவடிய, inf. To be distilled, as liquors.வேர்ப்பார், appel. n. Those who are angry. (p.)வேர்ப்பு, v. noun. Sweat, as வேர்வை. 2. Anger, கோபம்.வேர்வை, v. noun.. Sweat, perspiration.
மரஞ்செடிகொடிகளைமண்ணின்மேல்நிலைநிற்கச்செய்வதும்அவைஉணவேற்கஉதவுவதுமானஅடிப்பகுதி; மரவேர்; மூங்கில்; திப்பிலிவேர்; வேர்போன்றது; அடிப்படை; காரணம்; வியர்வை; சினம்.