ஒருவனிடத்தில் வேலை கொள்ள, -வாங்க, to inspect one's work, to look after a workman.
ஒருவனை வேலைகொள்ள, to engage or employ a person for a work.
எனக்கு வேலை போயிற்று, I lost my situation.
வேலைக்காரன், வேலையாள், a servant, a workman.
வேலைக்குப் போக, to go to one's work.
வேலைக்கு வைக்க, to employ.
வேலை செய்ய, to work, to serve.
வேலைப்பாடு, workmanship.
வேலைமனங் கெட்டவன், a loiterer.
வேலையிற்றுயின்றோன், Vishnu as sleeping on the sea. (வேலையில்+துயின் றோன்)
வேலைவைக்க, to cause one to work unnecessarily; 2. (prov.) to make appointments.
s. Work, labor, தொழில். 2. Workmanship, செய்பொருள். (c.) 3. Sea, ocean, கடல். 4. Sea-shore, கடற்கரை. 5. Time; opportunity, as வேளை. 6. The present time, நிகழ்காலம். (சது.) 7. (ராமா.) Boundary, எல்லை.வேலைக்கள்ளிக்குப்பிள்ளைமேற்சாக்கு. A shuffling woman makes her child an excuse, said of an idle wife. [prov.] ஒருவனிடத்தில்வேலைவாங்குகிறது. Looking after a workman. வேலைசாய்கிறதா. Is the work going on? அதுஅதிகவேலைகொள்ளும். It requires much work. எனக்குவேலைபோயிற்று. I lost my situation. வேலைக்காரன்--வேலையாள், s. [fem. வே லைக்காரி.] A servant, a workman.வேலைக்குவைக்க, inf. To employ.வேலைப்பரீட்சை, s. Trial of one's skill in business. 2. [com. வேலைத்திறம்.] Skill in the management of affairs.வேலைப்பாடு, v. noun. Workmanship, that which is wrought.வேலைமினக்கெட்டவன், appel. n. A loiterer.வேலையிற்றுயின்றோன், appel. n. Vishnu as sleeping on the sea, விஷ்ணு. (p.)வேலைவைக்க, inf. To cause one to work unnecessarily, வீண்வேலையிட. 2. [prov.] To make appointments.
தொழில்; செயல்; வேலைப்பாடு; காண்க:வேலைத்திறன்; உத்தியோகம்; காலம்; கடற்கரை; கடல்; அலை; கானல்; கரும்பு; வெண்காரம்.