வேழம்
vēḻam
n. perh. வீழ்¹-. 1. Sugar-cane. See கரும்பு, 1. (பிங்.) 2. See வேழக்கரும்பு.(பெரும்பாண். 263, அரும்.) 3. European bambooreed. See கொறுக்கை¹, 1. வேழப்பழனத்து(மதுரைக். 257). (பிங்.) 4. Spiny bamboo. Seeமூங்கில், 1. (பிங்.) 5. Sponge gourd. See பீர்க்கு.(மூ. அ.) 6. Kaus. See நாணல்², 1. (யாழ். அக.)7. Music; இசை. (பிங்.) 8. cf. vyāla. Elephant;யானை. இரவுப்புன மேய்ந்த வுரவுச்சின வேழம் (அகநா.309). (பிங்.) 9. Aries of the zodiac; மேடராசி.(பரிபா. 11, 2, உரை.) 10. The 2nd nakṣatra;பரணி நட்சத்திரம். (பரிபா. 11, 2, உரை.) 11. Adisease affecting the fruit of the wood-apple;விளாம்பழத்துக்கு வருவதொரு நோய். வேழந்துற்றியவெள்ளிலே போல் (சீவக. 232). 12. An insect; ஒருவகைப் பூச்சி. (பொதி. நி.)