வைக்கோல் வாரி, a rake for straw.
வைக்கோற் கட்டு, a bundle of straw.
வைக்கோற் கந்து, straw heaped round the threshing floor.
வைக்கோற் குதிரை, -பாம்பு, bundles of straw to stop the breach of a river.
வைக்கோற் கூளம், chaff of straw.
வைக்கோற் புரி, straw ropes.
வைக்கோற் போர், a heap of straw.
மசிந்துபோன வைக்கோல், straw crushed to pieces by threshing.
s. [vul. வைக்கல்.] Straw.வைக்கோல்வாரி, appel. n. A rake for straw.வைக்கோற்கந்து, s. Straw heaped round the threshing floor.வைக்கோற்குதிரை--வைக்கோற்பாம்பு, s. Bundles of straw to stop the breach of a river.வைக்கோற்கூளம், s. Chaff of straw.வைக்கோற்புரி, s. Straw-ropes--large and thick. See புரி.