்ரீ
šrī
n. Šrī. 1. Lakṣmī; இலக்குமி. 2.Wealth; செல்வம். ்ரீயின் மிகுதி (தக்கயாகப். 435,உரை). 3. Felicity; பாக்கியம். 4. Beauty; அழகு.5. A title of respect prefixed to the names ofdeities, eminent persons, sacred places andthings; மகிமைக்குறிப்பாகத் தெய்வப்பெயர் பெரியோரின் பெயர் க்ஷேத்திரங்களின் பெயர் முதலியவைகளுக்குமுன் வழங்குஞ் சொல். ்ரீ வர்த்தமானர் (தக்கயாகப். 375, உரை).