Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அகவை
University of Madras Lexicon
அகவை
akavai
n. அகம்¹ 1. Inside; உள்ளிடம். ஆயகானத் தகவையுள் (உபதேசகா.சிவிவி. 143).2. Age within a certain limit; உட்பட்ட பிராயம் ஈராறாண்டகவையாள் (சிலப். மங்கலவாழ்).--part.A loc. ending; ஏழாவதனுருபு. ஆடித்திங்க ளகவையின் (சிலப். உரைபெறுகட். 3).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அகவை
akavai
s. age, வயது. "ஈராண்டகவையார்" சிலப்பதிகாரம்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அகவை
akvai
s. Interior, internal thing or quality. (in சிலப்பதி) உட்பொருள். 2. Age, வயது (திருவிளை.) (p.)