அசும்பு
acumpu
n. அசும்பு-. 1. Spring;ஊற்று. (பிங்.) 2. Well;
கிணறு (திவா.) 3. Ooze,exudation; நீர்ப்பொசிவு. அசும்பிவர்
சாரல் (சீவக.522). 4. Soft mud;
சேறு (பிங்.) 5. Miry place,mudhole;
பொல்லாநிலம் (திவா.) 6. Minutedrop of water; சிறுதிவலை. (திருக்கோ. 149.) 7.Connection, adherence;
பற்று அசும்பறத் துடைத்தும் (ஞானா. 41). 8. Blemish, fault;
குற்றம் அசும்பற வகன்ற ஞானத் துறவனே (சேதுபு. சங்கர. 92).
அசும்பு
acumpu
n. அசும்பு-. (பொதி. நி.)1. Scattering, throwing; வீசுகை. 2. Lustre;காந்தி. 3. Want, poverty; வறுமை.