சேறு
cēṟu
n. prob. செறி¹-. [K. kesaṟu, M.cēṟu.] 1. Mud, mire, slush, loam;
சகதி கதிர்மூக்காரல் கீழ்ச்சேற் றொளிப்ப (புறநா. 249). 2. Liquidof thick consistency, as sandal paste;
குழம்பு சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41). 3. Kernel, as of acoconut; பனம்பழம்
தேங்காய் முதலியவற்றின்செறிந்த
உள்ளீடு நுங்கின் றீஞ்சேறு மிசைய (புறநா.225). 4. Wood-apple. See
விளா (மலை.) 5.Pus;
சீழ் புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன. Nāñ. 6. Temple festival;
திருவிழா (சூடா.)
சேறு
cēṟu
n. sāra. 1. Sap, juice;சாரம்.
சேறு சேர்கனி (சூளா.
சுயம் 66). 2. Sweetness, toothsomeness;
இனிமை தெண்ணீர்ப்
பசுங்காய் சேறுகொள
முற்ற (நெடுநல். 26). 3. Toddy;கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறநா. 379, 18).4. Honey;
தேன் சேறுபடு மலர்சிந்த (சீவக. 426).5. Treacle;
பாகு கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6). 6. Water, transparency and brillianceof a gem; இரத்தின
நீரோட்டம் Loc.