அடங்கலும், the whole, எல்லாம்.
அடங்கவைக்க, to pack or compress.
அடங்காதவன், அடங்கலன் (அடங்கு +அல்+அன்) a stubborn person, an enemy (அடங்கலர் foes). அடங்காப் பிடாரி, a termagant, shrew.
மட்டிலடங்காமை, infinity.
எண்ணிக்கை அடங்காத, innumerable.
அடங்காமை, neg. v. n. disobedience.
கிறேன், அடங்கினேன், வேன், அடங்க, v. n. To obey, yield, become subject to, be subdued, கீழ்ப்படிய. 2. To shrink, become compressed, be reduced in size or vigor, be crammed into, condensed, குறைய. 3. To recede, be repressed, sup pressed, restrained, ஒதுங்க. 4. To settle, subside, be laid--as dust, அமைய. 5. To be embodied, incorporated, திரள. 6. To be reduced low--as the system when near death, &c., சாக, ஒடுங்க.அடங்கல், s. All, the whole, மு ழுமை. புரமடங்கலுந்தெறுகணை. The arrow which destroyed the whole of the three cities. (In காந்தம்.)அடங்கலர்--அடங்காதார், s. Foes, insubordinate persons, பகைவர். (p.)அடங்கன்முறை, s. A book which treats of the ceremonies of the Saiva sect, தேவாரம்.அடங்காப்பற்று--அடங்கார்பதி, s. A rebellious province, கீழ்ப்படியாதார் இருக் கும் ஊர்.அடங்காமாரி, s. An audacious, contumacious, insubordinate woman, மு ரண்டானவள்.அடங்காமை, neg. v. noun. Insub ordinateness, rudeness, haughtiness, un tractableness, கீழ்ப்படியாமை.அடங்காவாரிதி, s. Urine, மூத்தி ரம். 2. Sea salt, கடலுப்பு.பிராணனடங்க, inf. To faint, be in a trance as dead.
அமைதல்; நெருங்குதல் கிடத்தல் கீழ்ப்படிதல் சுருங்குதல் நின்றுபோதல் படிதல் மறைதல் புலன்ஒடுங்குதல்; உறங்குதல் சினையாதல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.