படி-தல்
paṭi-
4 v. intr. [M. paṭiyuka.]1. To settle, as dust or sediment; அடியிற்றங்குதல்.
தூசி படிந்திருக்கிறது. 2. To gather, ascream;
பாலேடு முதலியன உண்டாய்ப்
பரவுதல் பாலில்
ஏடு படிந்திருக்கிறது. 3. To rest, asclouds upon a mountain; to alight; to roost, asbirds;
தங்குதல் பறவை படிவன
வீழ (நெடுநல். 10).4. To be subjugated; to be trained, disciplined or tamed; வசமாதல். அடியாத மாடுபடியாது. 5. To become orderly, settled, ashandwriting; கையெழுத்துத் திருந்தியமைதல். அவன்எழுத்துப் படிந்திருக்கிறது. 6. To obey;
கீழ்ப்படிதல் பெரியோருக்குப் படிந்துநட. 7. To bathe; to sinkin water; to be immersed;
குளித்தல் தடங்கடலிற்படிவாம் (திருவாச. 38, 9). 8. To close, as eyes;கண்மூடுதல். படிகிலா
விழி (அரிச்.
பு விவா 88).9. To become compressed, flattened, as olas,leaves, leather;
அமுங்குதல் பாரம் வைத்தால் தைத்தஇலை படியும். 10. To subside, as water;
தணிதல் வெள்ளம் படிந்தது. 11. To be joined,united;
கலத்தல் (
W.) 12. To
படி-தல்
paṭi-
4 v. intr. To be fit orsuited; பொருந்துதல். வளை கைக்குப் படிந்திருக்கிறது.