அடுகளம், போர்க்களம், a battle field.
அடுக்களை, the kitchen, cook-room.
அடுதல், v. n. killing; 2. cooking.
அடுபடை, an offensive weapon (opp. to தடுபடை.)
அட்டுப்பு, boiled salt.
ஒருவனை அடுத்தான், he joined one.
எனக்கடுத்தவன், my relation, adherent, neighbour.
எனக்கடுத்த வேலை, business of mine.
அடாதகாரியம், an unbecoming or improper act.
அடாது, அடுக்காது, it is improper, unfit, unbecoming. "அடாது செய்பவன் படாது படுவான்" (proverb.)
உனக்கடுக்காது, உனக்கடாது, it does not become you.
அடாப்பழி, unfit scandal, calumny.
அடாபிடி, (அடாவடி coll.) violence.
அடாவந்தம், a false imputation.
அடாவரி, an unjust tax.
அடாவழி, improper conduct.
அடுக்க, adv. (inf) near.
அடுத்த வீடு, the next house.
அடுப்பு, அடுத்தல், (v. n.) கிட்டல், approaching.
கிறேன், அட்டேன், வேன், அட, v. a. To cook, dress food, boil, roast, fry, &c., தீயிற்பாகமாக்க. 2. To destroy, kill, கொல்ல. 3. To conquer, subdue, subject, suppress as the passions, senses, &c., மேற் கொள்ள. (கு. 14. 3.) (p.)அடுகளம், s. Field of battle, போர் க்களம்; ex களம், area. அட்டாலும்பால்சுவையிற்குன்றாது. Though milk be boiled, its flavour does not di minish. (ஔவை.)அட்டு, v. part. of அடு, (used sub stantively.) [prov.] Cooked or prepared provisions, சமைக்கப்பட்டது.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To ap proach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, prox imate, to propinquate, சேர. 3. To adhere, unite with, apply for protection, சார. 4. v. n. (with dative.) To belong, pertain, re late to, be fit for, suitable to, deserving of, conformable to, becoming, உரித்தாக. 5. To happen, occur, சம்பவிக்க. எனக்கடுத்தவர்கள், The people associated with or belonging to me, out own people, kindred. அவள் இவனுக்கடுத்தபெண். She is a suitable woman for him. ஒரு சொல்லிரண்டுமூன்று நான்கெல்லை முறைய டுக்கும். The same word will be repeated twice, thrice, or four times. (Nun.)அடாதது, appel. n. That which is improper, unfit. அவனுன் வீட்டிலே வால் அடாது. It is bad for you to have him come to your house.அடாநிந்தை, s. Injustice, unfound ed reproach.அடுகிடை--அடுகிடைபடுகிடை, v. noun. [prov.] Lying down at a per son's house determined not to leave till the thing asked is obtained, எழும்பாக்கிடை.அடுக்க, inf. [used adv.] Near, near at hand.அடுத்தடுத்துச்சொல்ல, inf. To re iterate.அடுத்ததண்டனை, s. Deserved pun ishment. அடுத்ததின்றன்மையான்மாவாகும். The associ ations of the soul determine its charac ter. (In வீராகமம்.)அடுத்தவீடு, s. The next house.அடுத்தார், s. Adherents, relations, சேர்ந்தார்.அடுத்தாற்போலே. Very high, next to, near.அடுத்திருந்து கழுத்தறுக்க, inf. To kill one by treachery.அடுத்துவர, inf. To follow close ly, come immediately after, in time or place, நெருங்கிவர.
(வி)சமை, தீயிற்பாகமாக்கு; சேர்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.