அண்டர்
aṇṭar
n. prob. அண்டு-. Herds-men, cowherds, shepherds;
இடையர் அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார் (திவ். பெரியாழ். 1, 1, 5).
அண்டர்
aṇṭar
n. cf.
அண்டார் Foes,enemies; பகைவர். கால்வல்
புரவி யண்ட ரோட்டி(பதிற்றுப். 88, 9).
அண்டர்
aṇṭar
* n. aṇḍa. Celestials,gods;
தேவர் (சூடா.)