தேவர்
tēvar
n. dēva. 1. Deities, objectsof worship;
கடவுளர் தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே (தொல்.
பொ 450). 2. Celestials, of fourclasses, viz., aṣṭavacukkaḷ, tuvātacātittar, ēkā-taca-ruttirar, accuviṉi-tēvar; அஷ்டவசுக்கள்,துவாதசாதித்தர், ஏகாதசருத்திரர், அச்சுவினிதேவர்ஆகிய நால்வகைத் தேவவகையார். (பிங்.) 3. A termof respect for persons of high station; உயர்ந்தோரைக்குறிக்குஞ்
சொல் 4. Tiruvaḷḷuvar. Seeதிருவள்ளுவர். 'ஒன்னா ரழுத கண்ணீருமனைத்து' என்றார் தேவரும் (சீவக. 1891, உரை). 5. The authorof Cīvakacintāmaṇi. See
திருத்தக்கதேவர் தேவர்அதனை . . . அபரகாத்திரமென்றார் (சீவக. 806,உரை). 6. A word appended to the names ofkings, ascetics, etc.; அரசர், துறவியர் முதலியோ
தேவர்
tēvar
n. dēva. (Jaina.) Celestials,of five classes, viz., pavaṇar, viyantarar, cōtiṭar,kaṟpar, vēmāṉiyar; பவணர் வியந்தரர் சோதிடர்கற்பர் வேமானியர் என்ற ஐவகைத் தேவசாதியினர்.(நீலகேசி, 87.)