Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அண்ணம்
University of Madras Lexicon
அண்ணம்
aṇṇam
n. id. [M. aṇ-ṇam.] 1. Palate, roof of mouth; மேல்வாய்ப்புறம் அண்ண நண்ணிய பல் (தொல். எழுத். 93).2. Uvula; உண்ணாக்கு (திவா.)
அண்ணம்
aṇṇam
n. அண். Lowerjaw; கீழ்வாய்ப்புறம். (யாழ். அக.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அண்ணம்
aṇṇam
s. palate, மேல்வாய்; 2. uvula, உண்ணாக்கு. அண்ணாக்கு, அண்ணா (அண்+நாக்கு, நா), uvula.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அண்ணம்
aṇṇm
s. Palate, the upper part of the mouth, மேல்வாய். 2. The uvula or small rounded process which hangs from the soft palate at the posterior part of the mouth, உண்ணா.