கறைபற்றின பல்லு, unclean teeth.
பல்லும் பழுவுமாயிருக்கிற சுவர், a wall whereof some bricks stand out for joining to another wall.
பல்லரணை, பல்லரனை, பற்பேத்தை, a gumboil.
பல்லன், (fem. பல்லி) one who has long or large teeth.
பல்லீறு, the gums.
பல்லுகட்ட, பற்கட்ட, to place artificial teeth; to fasten teeth with gold.
பல்லு கிட்டல், பற்கிட்டல், v. n. chattering of the teeth due to cold; 2. closing together the jaws in convulsions.
பல்லுக்காட்ட, பல்லைக்காட்ட, பற்காட்ட, to grin, to cringe, to laugh irreverently.
பல்லுக் (பற்) குத்த, to pick the teeth, to ache in the teeth.
பல்லுக்குத்தி, a tooth-picker.
பல்லுக்கெஞ்ச, பல்லைக்கெஞ்ச, as பல் லுக்காட்ட.
பல்லுக்கொறிக்க, to grind the teeth together.
பல்லுப்பட, to be hurt by a bite 2. to sprout out as teeth in cattle.
பல்லுப்பிடுங்க, பல்லைப்பிடுங்க, to draw a tooth.
பல்லையிளிக்க, to show the teeth in grinning.
பல்லைவிளக்க, --த்தீற்ற, --த்துலக்க, to clean the teeth.
பல்(லு)வலி, -நோவு, toothache.
பற்கடிக்க, to gnash the teeth.
பற்கொம்பு, --குச்சி, a stick to clean the teeth with.
பற்கொம்பிட, to clean the teeth with a stick.
பற்பேத்தை, same as பல்லரணை.
பன்னீக்கம், பல்நீக்கம், unevenness of teeth.
அடிப்பல், a tooth in the lower jaw.
அரிசிப்பல், small white teeth.
கடைவாய்ப்பல், the jaw teeth, the grinders.
சொத்தைப்பல், rotten teeth.
மாட்டுப்பல், broad teeth.
adj. Many, several. See பல. (p.) பல்கால், Many times, often times, frequently, அடிக்கடி.பல்பகல், s. Many days, பல்நாள்.பல்லவை, s. Diverse things, பலவகைப் பட்டவைகள் 2. Low or inferior things.பல்லார், s. [pl.] Many people, பலர்.பல்லூழி, s. Many ages, for ever, அனேக யுகம். பல்லூழிகாலம். The time of many ages.
--பல்லு, s. Tooth, teeth, எயிறு. 2. Fluke of an anchor, நங்கூரப்பல். 3. Cog of a wheel, tooth of a saw or sickle, a jagg, கருக்கு. 4. Tooth of a comb, சீப்பின்பல். 5. Scollop in the border of a garment, &c., indentation, notch, சேலையினருகு. 6. Bunch of garlic, onion, &c., a young sprout from the parent root, வெள்ளைப்பூண்டுமுதலிய வற்றின்பல். 7. Fang of a snake. See நச்சுப் பல்--of பல் tooth are அரிசிப்பல், கடைவாய்ப் பல், கோரப்பல், சொத்தைப்பல், மாட்டுப்பல், which see; also அடிப்பல், or கீழ்ப்பல்; மேற்பல், or அண்பல், நீக்குப்பல், சிங்கப்பல். --Note. Before a nasal பல் becomes பன், as பன்னுனி, the tip of a tooth.பல்லரணை--பல்லரனை, s. A kind of excrescence on the gums, gum-boil, ஓர் நோய்.பல்லன், s. [fem. பல்லி.] A man with long or large teeth.பல்லிடுக்கு, s. Partings between the teeth, in reference to food sticking in them.பல்லுகட்ட--பற்கட்ட, inf. To fasten teeth [with gold] 2. To make and place [artificial] teeth.பல்லுகிட்டல்--பற்கிட்டல், v. noun. Chattering of the teeth from cold. 2 Closing together the jaws in convulsions; (lit.) approaching together of the teeth.பல்லுக்காட்ட--பல்லைக்காட்ட--பற்கா ட்ட, inf. To grin from meanness or want of good manners. 2. To cringe, beg meanly, ask pardon in a cringing manner. 3. To laugh irreverently.பல்லுக்குச்சி, s. As பற்குச்சி.பல்லுக்குத்த--பற்குத்த, inf. To ache in the teeth. 2. To pick the teeth.பல்லுக்குப்பதப்பட்டது, appel. n. De licate food; also used in contempt.பல்லுக்கெஞ்ச--பல்லைக்கெஞ்ச, inf. As பல்லுக்காட்ட, 2.பல்லுக்கொழுக்கட்டை, s. A kind of pastry covered with roasted pulse or rice in imitation of teeth, made on the ap pearance of the child's first tooth.பல்லுக்கொறிக்க, inf. To grind the teeth together.பல்லுதிரஅடிக்க, inf. To strike out one's tooth or teeth by a blow.பல்லுத்தீட்ட--பல்லுத்தீற்ற, inf. To clean the teeth,தந்தசுத்திசெய்ய. 2. [prov.] To abuse one.பல்லுநோவு, s. The tooth-ache.பல்லுப்பட, inf. To be hurt by a bite. 2. To sprout out, as teeth in cattle.பல்லுப்பிடுங்க--பல்லைப்பிடுங்க, inf. To draw a toothபல்லுமினுக்க, inf. As பல்லுவிளக்க.பல்லுமுளைத்தல், v. noun. Sprouting of teeth, teething.பல்லுவலி--பல்வலி. Aching of the teeth.பல்லுவேர், s. Root of the teeth. பல்லுவேர்சாதல். Perishing of the teeth at the roots.பல்லுளைவு, v. noun. Supposed distress of the teeth of a snake or beast. See உளைவு.பல்லுவிளக்க, inf. To clean the teeth.பல்லூத்தை, s. Uncleanness of the teeth.பல்லையிளிக்க, inf. To show the teeth in grinning.பற்கடிக்க, inf. To gnash the teeth in grinning.பற்கடிக்க, inf. To gnash the teeth.பற்கறை, s. [improp. பக்கறை.] Tartar, or artificial blackness of the teeth.பற்காவி--பற்காறை, s. A kind of black ochre, or composition of betel, &c., used to strengthen and color the teeth. See காவி.பற்குச்சி--பற்குச்சு--பற்கொம்பு- பல்லுக்கொம்பு, s. A small stick used to clean the teeth. See குச்சு, தந்ததாவனம்.பற்குத்தி, appel. n. A tooth-pick.பற்குறி, s. See தந்தக்குறி.பற்சிராய், s. Flake of tartar broken from the teeth. (limited.)பற்பட, inf. To be bitten by a snake, as பல்லுப்பட.பற்பேத்தை, s. [prov.] Gum boil, as பல் லரணை.பன்னீக்கம்--பல்நீக்கம், s. Unevenness of teeth; [ex நீக்கம்.]
எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.