Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அனைத்து
University of Madras Lexicon
அனைத்து
aṉaittu
அத்தனை [K. anitu.]adv. So much, thus far; அவ்வளவு அனைத்தறன் (குறள், 34).--n. That which is of such anature; அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ(கலித். 78).
அனைத்து
aṉaittu
n. All; எல்லாம்.(நாநார்த்த.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
அனைத்தும்
aṉaittum
s. all, entireness எல்லாம். "அனைத்தும் அவனே" என்ற கொள்கை. Pantheism.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
அனைத்தும்
aṉaittum
s. Entireness, univer sality, all things, எல்லாம். (p.)Note.- This and the following word receive the termination of the cases before the final syllable உம்--as அனைத்தையும், &c.