அன்று தொட்டு, from that day.
அன்று (அன்றைக்கு) வந்தான், he came that day.
அன்றைக்கு அப்படிச்சொன்னாய், you did say so lately.
அன்றன்று, அன்றாடம், அன்றாடகம், daily, every day.
அன்றே, அன்றைத்தினம், அன்றைய தினம், நாளையின் அன்றைக்கு, the day after tomorrow.
அன்றினர் (அன்று+இன்+அர்) foes, enemies, also அன்றினார்.
s. That day, then, any time but the present, அந்நாள். 2. (The third person masc. sing. of the defective verb, அல்.) It is not (that, but something else), அல்லது. 3. An expletive, அசைச் சொல்--as, ஆயதன்றே; for ஆயது, it happened. 4. [in poetry.] அன்று, is used for அன்றி--as, நாளன்றுபோகி, for நாளன்றிப்போகி.அன்றன்று. Daily, every day.- Note. In the high dialect, words which imply time and end in று or டு, are made adjectives by changing the pre ceding ன், or ண், into ற், or ட், and உ, into ஐ--as அன்று, is made அற்றை, இன்று இற்றை; also ஆண்டு-ஆட்டை, yearly.அன்றாடம், adv. Daily. (c.)அன்றினர், s. Foes, opponents, பகைவர்; [ex இனம்.] (பிரபுலிங்க.)அன்றுமுதல். From that day for ward.அன்றெரிந்தான், s. A small shrub, ஓர்பூண்டு.அன்றே--அன்றைத்தினம்--அன் றையதினம், s. That very day.அன்றே. Not that, emphatically, or is it not that?