அ
a
n. First letter and vowel of thealphabet; நெடுங்கணக்கில் முதலுயிரெழுத்து.
அ
a
n. Symbol for the number 8,printed without the loop at the top (அ); எட்டென்னும் எண்ணின்
குறி அ உ அறியா (யாப்.
வி 37, உரை).
அ
a
part. 1. Demonst.: (a) base of thedemonst. pron. expressing the remoter person orthing;
ஓர் அகச்சுட்டு அவனவ ளதுவெனு மவை (சி.போ. 1); (b) pref. to nouns, expressing remoteness;
ஒரு புறச்சுட்டு அக்கொற்றன்; (c) pref expressing world-wide eminence; உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக. 221). 2. A euphonic augment,as in தமிழப்பிள்ளை;
ஒரு சாரியை 3. Neut. pl.noun suff., as in
பல ஒரு பலவின்பாற் பெயர்விகுதி. 4. A gen. ending, followed by a neut.pl., as in
என கைகள்; ஆறாம்வேற்றுமை யுருபுகளூளொன்று. 5. Verb ending: (a) neut. pl., as inவந்தன;
ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி (b)opt.;
ஒரு வியங்கோள் விகுதி அறங்க ளோங்க (கந்தபு.வாழ்த்.); (c) vbl. pple., as in
வர ஒரு வினையெச்ச
விகுதி (d) rel. pple., as in வந்த;
ஒரு பெயரெச்சவிகுதி. 6. An expletive, generally in poetry;
ஓர் அசைச்சொல் தன்வழிய
காளை (சீவக. 494). 7. Euphonic prothesis of Sanskritic words beginningwith ர, as in
அரங்கம் (நன். 448.)
*அ&sup4; (before a vowel அன்) a, part.
அ
a
* n. a. 1. Viṣṇu;
திருமால் அவ்வென்சொற் பொருளாவான் (பாகவ. சிசுபா. 20) 2. Šiva;சிவன். (திருமந். 1751.)
அ
a
n. a. Brahmā; பிரமன். (தக்கயாகப்.65, உரை.)
அ
a
n. cf. அம். Beauty; அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.)
அ
a
n. (Astrol.) Letter representingvallūṟu
அ
a
n. (பரி. அக.) 1. Dried ginger; சுக்கு.2. Long pepper; திப்பலி.