அமலை
amalai
n. அமல்-. 1. Abundance;மிகுதி. (திவா.) 2. Dance of soldiers who havegathered round a fallen enemy king; பட்டபகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடுமாட்டம். அட்ட
வேந்தன் வாளோ ராடு மமலையும்(தொல்.
பொ 72, உரை). 3. Songs sung by soldierswho have gathered round a fallen enemyking; பட்ட பகைவேந்தனை நெருங்கி வீரர் திரண்டுபாடும்
பாட்டு (தொல்.
பொ 72, இளம்பூ.) 4.Denseness;
செறிவு அடுசினத் தமலையை (ஞானா.43). 5. Noise, din, sound;
ஆரவாரம் வீர ரார்க்குமமலையை (நைடத.
நாட்டு 13). 6. Boiled rice;சோறு. (திவா.) 7. Rice ball; சோற்றுத்
திரளை வெண்ணெறந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடு. 441).8. Chebulic myrobalan. See
கடுக்காய் (மலை.)
அமலை
amalai
* n. amalā. Goddess,as immaculate;
தேவி
அமலை
amalai
n. a-malā. (நாநார்த்த.)1. A woman who is pure; மாசற்றவள். 2.Pārvatī; பார்வதி. 3. A small plant; கீழாநெல்லி. 4. Soapnut tree; பூவந்தி.