அம்பரம்
amparam
* n. ambara. 1. Sky,atmosphere, ether;
ஆகாசம் அம்பரமனல்கால் (திவ்பெரியதி. 1, 8, 8). 2. Clothes, apparel, garment;ஆடை. அம்பரமே தண்ணீரே சோறே (திவ். திருப்பா. 17). 3. The 14th nakṣatra. See
சித்திரை (சங். அக.) 4. Point of the compass;
திக்கு விஞ்சவம்பர மேவிய போதினும் (ஞானவா. தாமவியாள. 21).5. Sea, ocean;
கடல் எரிகணை யேவ வம்பரமுற்றது(பாரத. பதினான். 93). 6. Sleeping place, bedroom;துயிலிடம். (பிங்.)
அம்பரம்
amparam
n. ambara. 1.Turmeric; மஞ்சள். அம்பரமும் பொன்னு மணிக்கோடு பொருந்தி (மான்விடு. 70). 2. Sin; பாவம்.(நாநார்த்த.) 3. Lip; உதடு. (நாநார்த்த.) 4.Ambergris, a fragrant substance; அம்பர். (நாநார்த்த.) 5. Hall, public place; மன்றம். (நாநார்த்த.)