அயன்மணமுரைத்தல்
அயனாள், the age of Brahma; 2. the 4th. lunar mansion, ரோகிணி.
அயன் முகத்துதித்தோர், Brahmins.
அயன் தோளிலுதித்தோர், Kshatriyas.
அயன் ஊருவிலுதித்தோர், Vaisyas.
அயன் பாதத்துதித்தோர், (--பதத்துதித் தோர்) Sudras.
அயன்தரம், original classification of lands.
அயன் ஜமாபந்தி, annual settlement of land revenue.
அயன் தீர்வை, land tax.
s. Brahma, பிரமன். 2. The son of Raghu, and father of Dasha ratha, தசரதன்றந்தை. Wils. p. 12. AJA. 3. Argha, god of the Samanar, அருகன். (p.)அயனாள், s. The fourth lunar mansion, உரோகணிநாள். 2. The age of Brahma, பிரமன்வாழ்நாள்.அயனூருவிலுதித்தோர், s. Those who proceeded from the thigh of Brahma, the agricultural and mercantile tribes, வைசியர்.அயன்பதத்திலுதித்தோர், s. Those who sprang from the feet of Brahma- Sudras, the sevile tribe, சூத்திரர்.அயன்மனைவி, s. Saraswati, the wife of Brahma, சரச்சுவதி.அயன்முகத்துதித்தோர், s. Those who came from the face of Brahma- Brahmans, பிராமணர்.அயன்றோளுதித்தோர், s. Those who came from Brahma's shoulders- the military tribe, க்ஷத்திரியர்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.