நிலக்கடம்பு, a plant, justicia acaulis, ஓர் பூடு.
நிலக்கடலை, ground-nut.
நிலக்கரி, coal.
நிலக்கன்று, a young sapling.
நிலக்காளான், a kind of fungus.
நிலக்குழி, the figure of a letter marked in sand for a child to trace over; 2. a hole in the ground in which a mortar is fixed. உரற்குழி.
நிலக்கூந்தல், a plant, evolvulus emarginatus, எலிச்செவி.
நிலச்சுருங்கி, a plant, oxalis sensitiva, தொட்டாற்சுருங்கி.
நிலத்தாமரை, the rose-shrub, ஒரு செடி.
நிலத்துளசி, a plant, ocumum prostratum.
நிலந்தெளிய வா, come at day-break.
நிலப்பனை, a kind of plants, curculigo orchioides.
நிலப்போங்கு, -வாகு, quality of soil.
நிலமகள், the earth as a goddess, பூமி தேவி.
நிலமட்டம், ground or water level.
நிலவரி, land tax.
நிலவளம், fertility of soil.
நிலவறை, a cave, a cavern, a cellar.
நிலவாகை, cassua senna, நில ஆவிரை.
நிலவாசி, superiority of soil, as improving plants, நிலப்போங்கு; 2. peculiarity of soil as improving or deteriorating plants.
நிலவாடகை, rent of land.
நிலவாரம், the owner's share of the produce from land.
நிலவியல்பு, நிலத்தியல்பு, நிலச்சார், the nature of the soil.
உவர் நிலம், brackish soil.
செந்நிலம், field of battle; 2. forest land of a red colour.
பண்பட்ட நிலம், ground which is tilled.
s. Ground, soil, earth, land, தசை. 2. The earth, the world, பூவுலகம். 3. Country, province, தேசம். 4. Appropriate place, seat, source--as of sound, தக்கவிடம். 5. Floor of a house or car, தளம். 6. Place, estate, இடம்.--Note. The four kinds of soil are: 1. குறிஞ்சி, hilly ground; 2. முல்லை, forest; 3. மருதம், agricultural land; 4. செய்தல், maritime tracts. நிலம்குளிரமழைபெய்தது. It has rainded so as to cool the groud.நிலஇலந்தை, s. A plant. See இலந் தை.நிலக்கடம்பு, s. A plant, ஓர்பூடு, Jus ticia acaulis, L.நிலக்கடலை, s. Ground-nut of the West Indies. See கடலை.நிலக்கணம், s. [in proso.] One of the four auspicious feet proper to begin a poem. See அட்டகணம் under கணம்.நிலக்கரி, s. Coal as taken from the earth, pit-coal.நிலக்கறையான், s. A white-ant. See கறையான்.நிலக்கன்று, s. A young sapling.நிலக்காரை, s. A kind of thorny shrub, ஓர்முட்செடி.நிலக்காளான், s. A kind of fungus, the toadstool.நிலக்குமிழ், s. A low, thorny shrub, ஓர்செடி, Gmelina Asiatica, L.நிலக்குழி, s. A hole in the ground in which a mortar is fixed, உரற்குழி. 2. The figure of a letter marked in sand for a child to trace over, அட்சரக்குழி.நிலக்குறி, s. Sigus said to appear in the ground when certain juices are poured on it, shewing whether treasure has been buried and of what kind--a branch of நீதிசாத்திரம்.நிலக்கூந்தல், s. A plant, எலிச்செவிப் பூண்டு. See கூந்தல்.நிலக்கொட்டை, s. A plant, Tragia Cham&ae;lea, L.நிலக்கொதி--நிலக்கொதிப்பு, s. Heat of the ground when a little rain falls after a long drought. 2. Heat of the ground after the day is past.நிலச்சார்--நிலச்சார்பு, s. [prov.] Nature or kind of soil, பூமியின்றன்மை. 2. Charac ter of soil as enriching its inhabitants or the contrary, நிலவளம்.நிலச்சுருங்கி, appel. n. A plant, Oxalis sensitiva, L.நிலச்சூடு, s. Heat of the ground as felt by the bare feet, said to be injuri ous to the sight, and prejudicial to health.நிலத்தரசுகாரர், s. [prov. pl.] Proprietors of the soil; also noblemen.நிலத்தாமரை, s. The rose-shrub. (R.)நிலத்தியல்பு--நிலவியல்பு, s. As நிலச் சார்பு. நிலத்தியல்பாநீர்திரிந்தற்றாகுமாந்தர்க்கினத் தியல்ப தாகுமறிவு. As rain water is changed according to the nature of the soil upon which it falls, so will the nature of men be changed according to the com pany they keep. (குறள்.)நிலத்துத்தி, s. A shrub. See துத்தி.நிலத்துளசி, s. A plant, ஓர்துளசி. See துளசி.நிலநெல்லி, s. A plant. See துத்தி.நிலந்தட்டி, appel. n. [prov.] A kind of pounder for beating or smoothing a floor, a road, &c., நிலத்தைச்சமனாக்குமோர்க் ருவி.நிலந்தெளிய, inf. (as an adv.) At day break; (lit.) when the ground is clearly visible.நிலப்பங்கு, s. Share of land.நிலப்பனை, s. A kind of plant, ஓர்பூடு, Curculigo orchioides, L. (Roxb.)நிலப்பனைக்கிழங்கு--நிலப்பனங்கிழங் கு, s. The medicinal root of the plant.நிலப்பாகல், s. A creeper, ஓர்பாகற் கொடி, Momordica humilis, L. (R.)நிலப்பாலை, s. A plant. See பாலை.நிலப்பாவாடை, s. White cloth spread on the ground for a new-married couple, or at the time of a funeral procession for friends to walk on. See நடைபாவாடை.நிலப்பிரயோசனம், s. Production of the soil, profit of land. நிலப்பிளப்பு, v. noun. Crack, chasm formed by the sun in muddy soils.நிலப்புழு--நிலப்பூச்சி, s. A kind of worm.நிலப்பெயர்ச்சி-நிலப்பேதம், s. Change of climate, as favorable or unfavorable to health of man or beast.நிலப்பொட்டு, s. A spot made on the forehead of children by rubbing the finger on the smeared floor and touch ing it, மண்ணைத்தேய்த்திடுந்திலதம். 2. A kind of medicinal fungus, ஓர்காளான்.நிலப்போங்கு, s. Quality of soil, good or bad, as affecting plants.நிலமகள், s. The earth as a goddess, பூமாதேவி.நிலமகன், s. The planet Mars, செவ் வாய், symbolically described as a son of பூமிதேவி.நிலமட்டம், s. Ground or water level. See நீர்மட்டம்.நிலமண், s. [prov.] Earth laid down to form the floor of a house, தரையைநிரப் புமண்.நிலமதிப்பு, v. noun. Estimation of land as to its value, produce, &c.நிலமயக்கம், s. Blending of different tracts of country, as the hilly, forest, &c. See திணைமயக்கம். (p.)
தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.