அரணித்தபரு, a hard boil.
அரணிப்பு, v. n. fortification.
அரணிப்புஆக்கு (அரணிப்பாக்கு) fortify
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To fortify, defend, அரணாக்க. 2. To adorn, சிறப்பிக்க. (p.) 3. v. n. [in the third pers. sing.] [prov.] To grow hard as a boil, உரக்க.அரணித்தபரு, s. A hard boil.அரணிப்பு, v. noun. Being fortified place, அரண்வளைப்பு. 2. Ornament, deco ration, சிறப்பிக்கை. 3. Hardness as of a boil, or other hard swelling, வைரிப்பு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.