நிலம் காடாய்க் கிடக்கிறது, the ground lies uncultivated.
காடாரம்பம், land where dry grain is grown.
காடாற்ற, to gather the bones of a burnt corpse (and to dispose of them into holy water).
காடுபடு திரவியம், forest productions. forest produce.
காடுவாரி, a rake, one who scrapes up all he can.
காடுவாழ்சாதி, vulg. காடுவசாதி, a wild tribe.
காடுவாழ்த்து, a section of a war-poem in praise of the jungle, sylvan goddess etc.
காடுவெட்டி, a wood-cutter.
காடோடி, a savage, rustic.
காட்டா, காட்டான், காட்டுப்பசு, a wild cow.
காட்டாடு, a wild sheep.
காட்டாள், a clown, a boor.
காட்டுக்கீரை, different kinds of greens mixed together.
காட்டுக்கோழி, a jungle fowl.
காட்டுத்தனம், rusticity, uncultivated manners.
காட்டுப்பன்றி, a wild boar.
காட்டுப்பிள்ளை, a foundling.
காட்டுப்பீ, the first black excrement of a child, calf etc.
காட்டுப்புத்தி, rusticity, stupidity.
காட்டுப்புறா, a wild dove.
காட்டுமரம், a wild tree;
காட்டுமிருகம், a wild beast.
காட்டு மிருகாண்டி, vulg. -மிராண்டி, a clown, an ill-bred person, a savage.
காட்டெருமுட்டை, dried cow-dung found in fields.
காட்டேணி, a bison, காட்டா.
காட்டேரி, இரத்தக்காட்டேரி, காட்டேறி. a sylvan demoness.
இடுகாடு, burial ground.
குடிக்காடு, a village.
சுடுகாடு, a place for burning the dead.
பருத்திக்காடு, a cotton field.
பிணக்காடு, a field covered with corpses.
புகைக்காடு, great smoke.
புல்லுக்காடு, pasture land, a meadow.
புன்செய்க்காடு, high dry land.
வயற்காடு, a paddy field.
வெள்ளக்காடு, a general flood, inundation.
நோவுகாடேறுதல், the seeming disappearance of a disease just before the death of the person suffering from it.
s. An uncultivated tract of land covered with forest-trees, thick, im penetrable brush wood, creeping plants and coarse, rank, reedy vegetation, a waste, a thicket, வனம். 2. Deserts, forest tracts, ஆரணியம். 3. A desert place for burning the dead, சுடுகாடு. 4. fig. Exces siveness much, closeness, &c., மிகுதி. 5. Wild, rough, uncultivated, unpolished, &c., used as a prefix--as காட்டுப்பசு. 6. A nominal termination to some words of verbal derivation, தொழிற்பெயர்விகுதி--as சாக் காடு. (c.) 7. (p.) A place, இடம். 8. A border, a limit, எல்லை. 9. A town, ஊர். 1. The second lunar asterism, பரணிநாள். 11. Chaff, straw, &c., செத்தை. காடுவாவீடுபோவென்கிற காலம்வந்தது. The time has arrived when the desert says, come, and the house says, go. இந்தவூருக்குக்காடுகொஞ்சம். This village has but little arable land.காடாய்க்கிடக்க, inf. To be cover ed with jungle or wood. நிலங்காடாய்க்கிடக்கிறது. The ground is uncultivated.கடாய்ப்போக, inf. To become waste, to grow woody.காடாரம்பட்டு, s. A village situated in a wild tract of land near Vedarniam.காடாற்ற, inf. To perform the ceremony of quenching the fire where a corpse has been burnt, gathering the remains and taking them in a new pot to some water representing the Ganges, பாற்றெளிச்சடங்குசெய்ய.காடுகாட்ட, inf. To deceive, dis appoint, lit. to show the place of burn ing the dead.காடுபடுதிரவியம், s. The produc tions of the desert, காட்டிலுண்டாகுந்திரவி யம். See under திரவியம்.காடுபலியூட்ட, inf. To sacrifice to the sylvan nymphs before hunting, காட் டில்வாழுந்தேவர்களுக்குப்பலியிட.காடுவசாதி, s. [prov. prop. காடுவாழ் சாதி.] Savage tribe.காடுவசாதியாய்த்திரிய, inf. To be slovenly, sluttish, &c., to be careless, negligent of one's dress, &c., 2. To be vagrant, idle, &c., as a child for whom no one cares.காடுவாரி, s. [prov.] A rake, ஓர் கருவி. 2. One who scrapes up all he can, சேர்ப்பவன். 3. One who resorts to any kind of labor for support.காடுவாழ்த்து, s. A section of a war poem, extolling the jungle of the sylvan goddess, &c., where the battle occurred, வனதேவதையைவாழ்த்தும்பிரபந்தம்.காடுவெட்டி, s. A wood-cutter, a savage, an untaught man.காட்டகத்தி, s. A shrub, வீழி, Cadaba Indica.காட்டத்தி, s. A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. (Mat. Ind.)காட்டழல், s. Jungle fire, kindled by the friction of trees, &c., காட்டுத்தீ.காட்டாள், s. A rustic, rural person, நாகரீகமில்லாதவன்.காட்டான், s. The wild cow,காட் டுப்பசு. 2. [prov.] Stranger, பிறன்.காட்டிலேபோக, inf. To be lost, to waste.காட்டுக்கடலை, s. A small tree or plant, ஓர்செடி. Rough melastoma, (Me lastoma aspera) or Indian current bush. (Mat. Ind.)காட்டுக்கல், s. A rough hard kind of stone, ஓர்வைரமானகல்.காட்டுக்கீரை, s. Different kinds of wild greens mixed together.காட்டுச்சீரகம், s. A wild cumin, purple fleabane, ஓர்பூண்டு, Vernonia an thelmintica.காட்டுச்சீரகவள்ளி, s. An esculent creeper--as காட்டுக்காய்வள்ளி.காட்டுச்சேவல், s. The jungle-cock, somewhat different from a woodcock.காட்டுத்தகரை, s. The wild தகரை plant.காட்டுத்தனம், s. Rusticity, un cultivated manners.காட்டுத்தாரா, s. A wild duck. See தாரா.காட்டுத்தாளி, s. A twining plant, Convolvulus muricatus. See தாளி.காட்டுத்தினை, s. Wild millet.காட்டுத்துத்தி, s. A kind of plant, Sida hirta. See துத்தி.காட்டுத்துவரை, s. A kind of துவ ரை plant, Glycine parviflora.காட்டுத்துளசி, s. A Wild species of துளசி; which see.காட்டுநாரத்்தை, s. A kind of நாரத் தை tree, பெருங்குருந்து.காட்டுநெல்லி, s. A kind of நெல்லி tree, Emblica officinalis.காட்டுப்பயிர், s. Vegetables that grow of themselves, தாமாகவிளையும்பயிர்.காட்டுப்பருத்தி, s. Wild cotton of spontaneous growth.காட்டுப்பன்றி, s. A wild hog.காட்டுப்பாகல், s. A kind of பாகல் creeper. See பழுபாகல்.காட்டுப்பிள்ளை, s. [metap.] A foundling. Besch..காட்டுப்பீ, s. First black excre ment of a new-born child, or calf, me conium.கட்டுப்புத்தி, s. Stupidity, sense less conduct, மூடபுத்தி.காட்டுப்புளிச்சை, s. Wild sour greens, காட்டுக்காய்ச்சுரை, Hibiscus canna binus.காட்டுப்புறா, s. A dove, a turtle dove, கபோதம்.காட்டுப்பூனை, s. A species of wild cat, காட்டில்வாழும்பூனை.
வனம்; மிகுதி; நெருக்கம்; செத்தை; எல்லை; நான்குஅணைப்புள்ளஒருநிலவளவு; சுடுகாடு; இடம்; புன்செய்நிலம்; சிற்றூர்; ஒருதொழிற்பெயர்விகுதி.