அருகன்
arukaṉ
n. id. Associate, companion, friend;
தோழன் (பிங்.)
அருகன்
arukaṉ
* n. arha. Worthyperson; தக்கவன். அன்புகொளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96).
அருகன்
arukaṉ
* n. Arhat. 1. Arhat;அருகக்கடவுள். (திவா.) 2. Jain; சைனமதத்தான்.அருகர்ச் சார்ந்து
நின்று (கல்லா. 4).