அர்த்தகோளம் hemisphere.
அர்த்தம் கொள்ள to convey a meaning, to signify.
அர்த்த சகாயம், pecuniary aid.
அர்த்தசாமம், -ராத்திரி, அத்தராத்திரி, midnight; half a watch.
அர்த்தசாரம் சொல்ல to expound, explain.
அர்த்தநாசம் utter destruction, loss of wealth.
அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன், Siva as half-female.
அர்த்தலோபம், miserliness.
அர்த்தாதூரம் (அர்த்தம்+ஆதுரம்) avarice; greed for wealth.
பத அர்த்தம் or சொல் அர்த்தம், literal meanning.
ஞானார்த்தம், mystical sense, symbolical sense.
அர்த்த சந்திரப்பிரயோகம், pushing one by the neek with the hand in the shape of a crescent.
அர்த்த சாஸ்திரம், political economy.
s. Meaning, significa tion, &c. See அருத்தம்.அர்த்தசா, s. Arc of a circle, also used for sine.அர்த்தமண்டபம், s. The court in a temple next to the sacred shrine. See, கருப்பக்கிரகமண்டபம்.அர்த்தம்பண்ண, inf. To explain, interpret.அர்த்தாதுரம், s. Desire for wealth, avarice, பணவாசை.