அறுப்பு
aṟuppu
n. அறு²-. [M. aṟuppu.]1. Harvest, reaping the crop; கதரறுக்கை. 2.Piece, section sawn; அறுத்த
துண்டு (
W.)
அறுப்பு
aṟuppu
n. அறு-. (W.) 1.Becoming a widow; தாலியறுக்கை. 2. Openingof a wound; புண்ணை அறுத்த இடம். 3. Cut sectionof a piece of timber; மரத்தின் அறுத்த பக்கம். 4.Refutation, as of an argument; கண்டனம்.