Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அவர்கள்
University of Madras Lexicon
அவர்கள்
avarkaḷ
pron. 1. Pl. of அவன்or அவள் (திருக்கோ. 7, உரை ) 2. That person,honorific; ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் 3. Honorific title affixed to a name; ஒருவர்பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச்சொல். ஆகந்தநமசிவாய பண்டார மவர்களுக்கு (S.I.I. i, 85).
Sponsored Links
David McAlpin - A Core vocabulary for Tamil
அவர்கள்
avarkaḷ
avanka(L) அவங்கள் they, those people; she (hon.)