ஆகம்
ākam
n. prob. ஆகு-. 1. Body;உடல். (திவ். திருவாய். 9, 3, 7.) 2. Breast;
மார்பு முலையாகம்
பிரியாமை (கலித். 2). 3. Mind, heart;மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ.97).
ஆகம்
ākam
n. Calabash; சுரை. (சங். அக.)
ஆகமங்களோதினோன் ākamaṅkaḷ-ōti-ṉōṉ, n. ஆகமம் +. Šiva, as the originator ofthe Āgamas; சிவபிரான். (நாமதீப.)