ஆட்டு-தல்
āṭṭu-
5 v. tr. caus. of ஆடு-.[M. āṭṭu.] 1. To move, wave, shake, rock asa cradle, to swing;
அசைத்தல் 2. To driveaway, scare off;
துரத்துதல் ஆட்டிவிட்டாறலைக்கும்(ஐந். ஐம். 34). 3. To harass, afflict, vex;
அலைத்தல் ஒருவனாட்டும் புல்வாய்போல (புறநா. 193). 4.To conquer;
வெல்லுதல் இகலமராட்டி (சிலப். 5,225). 5. To cause to dance, as a girl, a cobraor a monkey; ஆடச்செய்தல். நச்சர வாட்டிய
நம்பன் போற்றி (திருவாச. 3, 106). 6. To bathe;
ஸ்நானம் பண்ணுவித்தல். ஆன்பா றழைத்த வன்பா லாட்ட(சேதுபு.
கடவு 12). 7. To grind in a mill, assesamum or sugar-cane;
அரைத்தல் கரும்பாட்டிக்
கட்டி சிறுகாலைக் கொண்டார் (நாலடி. 35).