ஆரியன்
āriyaṉ
* n. ārya. 1. One whois an Ārya by race; ஆரியவகுப்பினன். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 844, 5). 2. Inhabitantof Āryāvarta; ஆரியாவர்த்தவாசி. வடவாரியர் படைகடந்து (சிலப். 23, கட்டுரை). 3. Worthy, respectable man, venerated person;
பெரியோன் (அக.
நி ) 4. Guru, spiritual preceptor;
ஆசாரியன் பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே (திருவாச. 1, 64). 5. Scholar, learned man, sage;அறிவுடையோன். (திவா.) 6. Teacher;
உபாத்தியாயன் ஆரிய னாயினு மப்பொழு தொழிக (இலக்.கொத். 8). 7. The god Aiyaṉār;
ஐயனார் (சூடா.)
ஆரியன்
āriyaṉ
* n. prob. anārya. Barbarian, foreigner, aborigines;
மிலேச்சன் (பிங்.)
ஆரியன்
āriyaṉ
n. ārya. Sun; ஆதித்தன். (அக. நி.)
ஆரியன்
āriyaṉ
n. Atis; அதிவிடை. (பச்.மூ.)