ni
part. ni. (யாழ். அக.) 1. Prefixof negation or privation, as in nivirtti; இன்மை,மறுதலைப்பொருளையுணர்த்தும் ஒரு வடமொழியுபசர்க்கம். 2. Particle expressive of intensiveness,proximity, doubt, certainty, permanence, fullness, abundance; உறுதி, சமீபம், ஐயம், நிச்சயம்,நிலைபேறு, பூர்ணம், மிகுதி இவற்றைக் குறிக்கும் ஓர்வடமொழியுபசர்க்கம்.
நி
ni
n. (Mus.) The seventh note of thegamut; நிஷாதமெனப்படுந் தாரவிசையின் எழுத்து (திவா.)
நி
šani
n. Šani. Saturn; சனி.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
நி
ni
privative prefix (see நிகர்வம்); 2. intensive prefix (see நிகற்பம்).
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
நி
ni
A letter compounded of ந் and இ.
நி
ni
. A Sans. part. of negation, as நிகர்வம், humility, from நி and கர்வம் pride; also of fulness or certainty, as நிதரிசனம் certainty, demonstration, not more appearance, and நிகற்பம், a long period, or full கற்பம்.