Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
ஆர்
ār
part. 1. Term. of the 3rdpers. pl. of the rational class, as in வந்தார்;பலர்பாற்படர்க்கை விகுதி. 2. The 3rd pers.honorific pl. suff., as in தகப்பனார்; மரியாதைப்பன்மைவிகுதி. 3. An expletive; ஓர் அசை.
ஆர்
ār
interrog. pron. யார். [K. āru,M. ār.] Who?; யார். நானாரென் னுள்ளமார் (திருவாச. 10, 2).
ஆர்
ār
n. ஆர்¹-. 1. Fullness, completeness; நிறைவு. (பிங்.) 2. Earth; பூமி. திருவா ரணங்கு மணமகன் (மறைசை. 1). 3. Sharpness,pointedness; கூர்மை. ஆரெயிறழுந்தினர் (சிலப். 5,124). 4. Beauty; அழகு. (ஆ. நி.) 5. Calyx;மலரின்பொருந்துவாய். பூ . . . ஆர்கழல்பு (குறுந்.329).
ஆர்
ār
n. [K. āre.] 1. Common mountain ebony. See ஆத்தி. ஆரும்வெதிரும் (தொல்.எழுத்.363). 2. Holy mountain ebony. See திருவாத்தி.
ஆர்
ār
* n. āra
ஆர்
ār
* n. Gr. areas. The planet Mars;செவ்வாய். (விதான. பதி. 13, உரை.)
ஆர்
ār
n. cf. āragvadha. Indian laburnum. See சரக்கொன்றை. (மூ. அ.)
ஆர்
ār
adj. அரு-மை. Rare; அருமையான.
ஆர்
ār
n. ஆர்-. 1. Nearness; சமீபம்.(அக. நி.) 2. Sharpness; கூர்மை. (நாநார்த்த.)
Dictionary source
J.P. Fabricius Tamil and English Dictionary
J.P. Fabricius Tamil and English Dictionary
ஆர்
ār
s. fullness completion, density, நிறைவு; 2. sharpness, pointedness, கூர்மை; 3. the name of a tree sacred to Siva. கொன்றைமரம்; 4. the spokes of a wheel, ஆரக்கால்.
ஆர்
ār
inter. pro. (contracted from யாவர் or யார்) who.
நீ ஆர்?, who are you.
ஆரது, who is that?, what is it?
ஆருக்குக்கொடுத்தான்? to whom did he give.
அவன் ஆரோ, I know not who he is.
ஆரோ ஒரு மனுஷன் வந்தான், some person is come, I know not who.
ஆரும், all; 2. with neg. verb none.
ஆரும் இல்லை, there is no one.
ஆர்
ār
adj. (அருமை) dear, difficult, அரிய.
ஆருயிர், precious life.
ஆர்
ār
ஆரு, II. v. i. be tull, become complete, abound, நிறை; 2. join, belong to, பொருந்து; 3. combine with. v. t. eat, drink, take food, சாப்பிடு; 2. experience; 3. resemble; 4. get, obtain.
ஆரிருள், utter darkness; hell.
ஆரருள், full grace.
ஆர்ந்து அமர்ந்து செய்ய, to act cautiously.
ஆர்வு, ஆர்தல், fullness, eating, drinking, investigation.
மணி ஆர்கண்டம், throat, resemblinggem.
கண்ணாரக் காண, to see clearly.
காதாரக் கேட்க, to hear well or distinctly.
நெஞ்சார, மனமார, whole-heartedly, willingly.
ஆராவமுதம், (ஆர்+ஆ neg. + அமுதம்) ambrosia that does not satiate.
ஆர்
ār
VI. v. t. fill, நிரப்பு; 2. tie. bind, கட்டு; 3. put on clothes, etc. அணி; 4. fight. பொரு; 5. give food, ஊட்டு; v. i. sound, roar like the sea, ஒலி.
ஆர்ப்பு, ஆர்த்தல், v. ns. roaring, laughing, bustle of a battle.
Dictionary source
Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary
Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary
ஆர்
ār
. Who, the interrogative pronoun common to both numbers and all persons, in the rational class, though properly the third person plural--contracted from யாவர் or யார். (c.) நீயார்? Who art thou? அவரார்? Who is he?--Note. When உம் is added to ஆர், it implies all, and with a negative, none--as யாரும், all, யாருமில்லை, no one--also when it is doubled, it is used distributively--as ஆராருக்குக் கொடுத் தான்? To whom did he give?
ஆர்
ār
s. Fulness, completion, density, நிறைவு. 2. Sharpness, pointedness. கூர்மை. 3. Lightness, lustre, splendor, சோதி. 4. The bars passing through the five floors of the car, ஐந்துருவாணி. 5. A kind of tree, ஆத்திமரம். 6. The spokes of a wheel, வண் டியிலை. 7. Syrup from sugar, பாகு. 8. Delicateness, நுண்மை. 9. A tree, கொன்றை, Cassia, L. 1. The earth, பூமி. 11. The axle-tree hole, வண்டியகவாய். (p.) ஆமையாருறுப்பைந்தையும். The five delicate members of the turtle, which it projects out of its shell.ஆரின்மாலையன்--ஆர்க்கண்ணியன்- ஆர்த்தார்க்கோன், s. சோழன், who uses gar lands of flowers of ஆத்தி tree.
ஆர்
ār
. A termination of the third per son plural of the rational class, பலர்பாற் படர்க்கைவிகுதி--as வந்தார், they came. Also honorific for the singular, as வந்தார். 2. It is sometimes affixed to a noun, as an ad ditional termination, ஒருவனையுயர்த்திக்கூறுமிட த்துச்சேர்க்கப்படும்விகுதி--as தகப்பனார், father; தாயார், mother; காலனார், the god of death.
ஆர்
ār
--ஆரு, கிறேன், ஆர்ந்தேன், வே ன், ஆர, v. n. To become full, complete, entire, crowded, to abound, நிறைய. 2. To abide, stay, தங்க. 3. To join, belong to, பொருந்த. 4. v. a To eat, drink, take food, சாப்பட. 5. To suffer, enjoy, experience, receive the fruit of actions, performed in former births, வினைப்பயனுகர. (p.) ஆர்ந்தமர்ந்துசெய். Be expeditious but with caution; i. e. let not your haste out-run your wit. அமையாரும்வெற்ப, O! king of the hills covered by the bamboos.ஆரஞர், s. Abundant sorrow, மி குதுக்கம்.ஆரருள், s. Full grace, perfect benevolence.ஆர்மதி, s. The sign cancer of the zodiac, கற்கடகவிராசி. 2. A crab, நண்டு; [ex ஆர், abiding et மதி, moon--the sign deemed peculiar to the moon.]வாக்கார--வாயார, adv. With open mouth, mouthfully.நெஞ்சார--மனதார, adv. With willingness, readily.கண்ணாரக்காண, inf. To see clearly--as an eye-witness.காதாரக்கேட்க, inf. To hear with open ears, well, plainly.கையார, adv. With full, open hands, with a prompt hand.ஆர்வு, v. noun. Fulness, abun dance, நிறைவு. 2. Eating, feeding, புசிப்பு. 3. Drinking, குடிக்கை. 4. Investigation, ஆராய்தல். (p.)
ஆர்
ār
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To fill, நிறைக்க. 2. To bind, tie, கட்ட, 3. To put on clothes, jewels, &c., அணிய. 4. To cause to join, unite, knit, பொருத்த. 5. To give food, ஊட்ட. 6. To war, fight, join battle, பொர. 7. v. n. To sound, resound, roar as the sea, as thunder, to cry aloud, ஒலிக்க. (p.) ஆர்த்துக்குதித்துவிழ. To fall eagerly on an object of desire. ஆர்த்துவிரைந்துபோக. To go in great eager ness, anxiety, with shouts of joy, victory, &c. தேசார்க்கும்வேலான். One armed with a dart emitting splendid rays. அடிச்சிலம்பார்ப்பச்சென்றாள். She passed on, her ankle rings resounding. பகிரண்டம்வெடிக்கவார்த்தான். He shouted so loud as to burst even the surrounding globes. (இராமா.)ஆர்த்தல், v. noun. Dressing, அணி தல். 2. Sounding, ஒலித்தல். 3. Binding, கட்டல். 4. Fighting, பொருதல்.ஆர்ப்பு, v. noun. A loud noise, roaring, clamor, பேரொலி. 2. Laughter, hearty laughing, neighing, சிரிப்பு. 3. A battle, போர். 4. A tie, bandage, கட்டு. (p.) 5. [prov.] A small particle of a broken thorn, &c. found in ulcers, முண்முதலியமுரிந்ததுகள். குதிரையினார்ப்பு. The neighing of horses.
Dictionary source
தமிழ் தமிழ் அகரமுதலி
தமிழ் தமிழ் அகரமுதலி
ஆர்
நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின் பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின் அகத்தில் செறிகதிர்; அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி; மரியாதைப்பன்மை விகுதி; ஓர் அசை; அருமையான.